ITHAYAM IDAM MARIYATHE..
Home > Ithayam idam mariyathe..

Add to Playlist   |    Post Comment   |    Embed Code   |    Report This Song
Ithayam idam mariyathe..
promotion

Posted by paavairiya more than a month day ago
Plays: 37   Jiggs: 1
Description: Song from Jodha Akbar
Album: My Music
Genre: General Audio
Language: Other
Tags: Rahman, Jodha Akbar, ithayam idam
Lyrics:
இதயம் இடம் மாறியதே...
விழிகள் வழி மாறியதே..
இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே..

இந்த பூமி முழுவதும் அழகாய் மாறிப் போனதேனோ..
என் வானின் மீது புதிதாய் ஒரு மேகம் மிதப்பதேனோ...

மனமே.. மனமே.. எதனால் இத்தனை உற்சாகம்..
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்.. உனக்கென்ன நடந்தது சொல்வாயோ... மனமே.. மனமே.. எதனால் இத்தனை
கொண்டாட்டம்..
கண்ணுக்குள்ளே கனவுகள் குடியேற்றம்..
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ...

செஞ்சூரிய ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ..
அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ..
செஞ்சூரிய ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ..
அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ..

காலமெனும் நதியில் விழுந்து இரவும் நகர்ந்தது.. பகலும் நகர்ந்தது.. இதயமும் நகர்ந்தது..

(இதயம் இடம் மாறியதே...)

அலைபாயும் காதலே அணயாது தீயால்..
வலித்தாலும் காதலே இனிக்கின்ற நோயாய்..

இசையோடு சேரும் தாளம்.. சுதியோடு பாடும் ராகம்..
அதைப் போல எந்தன் நெஞ்சம் உன்னைச் சேர்ந்ததே...
உள்ளம் சாய்ந்ததே.. காதலின் கால்தடம் தந்ததும் தீயா? தந்ததும் தீயா?
தீயைத் தொட்டு ரசித்தால் வந்ததும் நீயா...

எந்தன் கனவில் ஓர் பூந்தோட்டம்.. பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே
பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம்..
பூவின் வாசம் எல்லாம் உன் சொந்தமே..

புது யுகமே பிறந்ததோ...
பரிமாற்றம் நிகழ்ததோ..
இரு துருவம் இணைந்ததோ...
இடைவெளிகள் தொலைந்ததே...

காலமெனும் நதியில் விழுந்து..
இரவும் நகர்ந்தது...
பகலும் நகர்ந்தது..
இதயமும் நகர்ந்தது..

(இதயம் இடம் மாறியதே...)

Ithayam idam mariyathe..
| General Audio
Travelling Soldier
Ramana Gokula | Rock
SONG FANS
YELL A COMMENT